சொல்
அருஞ்சொற்பொருள்
பிராகிருதர்
பிரகிருதியில் தோன்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுவோர் ; சாமானியர் .