சொல்
அருஞ்சொற்பொருள்
பிறங்கல் பெருமை ; மிகுதி ; உயர்ச்சி ; நிறைவு ; திரள் ; ஒளி ; வீடுபேறு ; அரசன் ; ஒலி ; மலை ; சிறுமலை ; கற்பாறை .