சொல்
அருஞ்சொற்பொருள்
பிறப்பு தோற்றம் ; உற்பத்தி ; சாதி ; தொடக்கம் ; உடன்பிறந்தவர் ; மகளிர் அணியும் தாலிவகை ; ஒரு வாய்பாடு ; அச்சம் ; நெருக்கம் ; மயக்கம் .