சொல்
அருஞ்சொற்பொருள்
பிறழ்தல் மாறுதல் ; முறைகெடுதல் ; வாக்கு மாறுதல் ; மாறுபட்டுக் கிடத்தல் ; துள்ளுதல் ; புடைபெயர்தல் ; பெயர்தல் ; விளங்குதல் ; முரிதல் ; திகைத்தல் ; நடுங்குதல் ; இறத்தல் .