சொல்
அருஞ்சொற்பொருள்
புகுதல் அடைதல் ; தொடங்குதல் ; உட்செல்லுதல் ; தாழ்நிலையடைதல் ; ஆயுளடைதல் ; ஏறுதல் ; நிகழ்தல் ; உட்படுதல் ; அகப்படுதல் .