சொல்
அருஞ்சொற்பொருள்
புணர்ச்சி சேர்க்கை ; ஒரே நாட்டார் ஆதல் ; கலவி ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; முன்பின் தொடர்பு ; அணிகலன் .