சொல்
அருஞ்சொற்பொருள்
புணர்தல் பொருந்துதல் ; கலவிசெய்தல் ; அளவளாவுதல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்புடையதாதல் ; விளங்குதல் ; எழுத்து முதலியன சந்தித்தல் ; உடலிற்படுதல் ; கூடியதாதல் ; தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் .