சொல்
அருஞ்சொற்பொருள்
புணர்த்தல் சேர்த்தல் ; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல் ; நிகழ்த்துதல் ; பாகுபடுத்துதல் ; கூட்டிச்சொல்லுதல் ; கட்டுதல் ; படைத்தல் ; பிரபந்தமாகச் செய்தல் .