சொல்
அருஞ்சொற்பொருள்
புணர்ப்பு தொடர்பு ; கலவி ; சேர்க்கை ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; நட்பு ; துணை ; உடல் ; கடல் ; சூழ்ச்சி ; ஏவல் ; பிரபந்தம் ; மாயம் ; செயல் .