சொல்
அருஞ்சொற்பொருள்
புண்ணியம் அறம் ; தருமம் ; நல்வினை ; தூய்மை ; தெய்வத்தன்மை ; நற்செயல் ; காண்க : நவபுண்ணியம் ; புண்ணியசாந்தம் ; நீர்த்தொட்டி .