சொல்
அருஞ்சொற்பொருள்
புறமடை வெளிவாய்க்கால் ; மதகின் வெளிப்புறம் ; வெளிமடை ; கோயிற்புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு .