சொல்
அருஞ்சொற்பொருள்
புலப்பம்
பிதற்று ; அலப்பு ; அழுகை ; நோய் மிகுதியால் வாய்குழறுகை ; நன்றாய்த் தெரிகை .