சொல்
அருஞ்சொற்பொருள்
புல் தாவரவகை ; ஒருசார் விலங்குகளின் உணவுவகை ; புதர் ; கம்பு ; புன்செய்த் தவசம் ; காண்க : புல்லரிசி ; மருந்துச்செடிவகை ; பனை ; தென்னை ; அனுடநாள் ; புல்லியது ; இழிவு ; கபிலநிறம் ; புணர்ச்சி ; சிவல் ; புலி .