சொல்
அருஞ்சொற்பொருள்
புல்லரிசி புல்லில் விளையும் அரிசி ; மூங்கிலரிசி ; பஞ்ச காலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம் .