சொல்
அருஞ்சொற்பொருள்
பெரியமனிதன் சிறந்தோன் ; செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் ; உயர்ந்த நிலையிலுள்ளவன் ; ஆண்டு முதிர்ந்தவன் .