சொல்
அருஞ்சொற்பொருள்
பெருக்குதல் விரியச்செய்தல் ; நீர் நிரப்புதல் ; மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல் ; குப்பை கூட்டுதல் ; ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் .