சொல்
அருஞ்சொற்பொருள்
பேசுதல் சொல்லாடுதல் ; வஞ்சினமுடித்தல் ; வீணை நரம்பு முதலியன இசைத்தல் ; சத்தமிடுதல் ; சொல்லுதல் ; பலமுறை சொல்லுதல் ; நாடி முதலியன துடித்தல் ; துதித்தல் ; செயலைப் பேசி முடிவுசெய்தல் .