சொல்
அருஞ்சொற்பொருள்
பேணுதல் போற்றுதல் , உபசரித்தல் ; ஒத்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; பாதுகாத்தல் ; வழிபடுதல் ; பொருட்படுத்துதல் ; ஓம்புதல் ; அலங்கரித்தல் ; கருதுதல் ; குறித்தல் ; உட்கொள்ளுதல் ; அறிதல் .