சொல்
அருஞ்சொற்பொருள்
பொது பொதுமையானது ; சிறப்பின்மை ; சாதாரணம் ; வழக்கமானது ; நடுவுநிலை ; ஒப்பு ; குறிப்பான பொருளின்மை ; வெளிப்படையானது ; சபை ; தில்லையம்பலம் .