சொல்
அருஞ்சொற்பொருள்
பொதுச்சொல் இருதிணைகட்கும் பொதுவாயிருக்குஞ் சொல் ; எல்லோரும் அறிந்த சொல் ; உலகம் பலர்க்கும் பொது என்னும் மொழி ; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல் .