சொல்
அருஞ்சொற்பொருள்
பொருப்பன் குறிஞ்சிநிலத் தலைவன் ; குறிஞ்சி நில வேடன் ; பொதியமலைக்குரியவனான பாண்டியன் ; இமயமலை ; மலைக்கு உரியவன் .