சொல்
அருஞ்சொற்பொருள்
பொருள் சொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை .