சொல்
அருஞ்சொற்பொருள்
மகாபதுமம் குபேரனுக்குரிய ஒன்பதுவகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; வெண்டாமரை ; 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுகளையும் உடைய கோயில் ; சித்திரகவி வகை .