சொல்
அருஞ்சொற்பொருள்
மச்சம் காண்க : மச்சாவதாரம் ; மீன் ; மீனராசி ; பங்குனிமாதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மாற்றறிய வெட்டும் பொன் ; மச்சநாடு ; சுவடு ; உடம்பில் உண்டாம் புள்ளி .