சொல்
அருஞ்சொற்பொருள்
மச்சு மட்டமாகச் செங்கல்குத்திப் பாவியமேல்தளம் ; மேல்தளத்தில் பாவும் பலகை ; உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு ; மேல்மாடம் ; காண்க : மச்சப்பொன் : குற்றம் ; தகாதது ; கொடிவகை ; ஒர் அசைநிலை .