சொல்
|
அருஞ்சொற்பொருள் |
|
மடக்குதல்
|
மடித்தல் ; திருப்புதல் ; மாறிமாறிச் செய்தல் ; வென்று கீழ்ப்படுத்துதல் ; வாயடக்குதல் ; கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கிவைத்தல் ; பண்டம் முதலியவற்றைத் தன்வயப்படுத்துதல் ; ஒதுக்கிக்கட்டுதல் ; தடுத்தல் ; அழித்தல் ; பணிவாக்குதல் ; தானிய அரியறுத்தல் ; உடற்கட்டுக் குலைத்தல் ; மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல் ; உடுத்துதல் ; திரும்பத்திரும்ப வருதல் .
|
|