சொல்
அருஞ்சொற்பொருள்
மடங்கல் வளைகை ; கோணம் ; மீளுகை ; மழுங்கிப்போகை ; அடக்கம் ; ஒடுக்கம் ; முடிவு : இடி ; வடவைத்தீ ; ஊழிக்காலம் ; யமன் ; யமனேவல் செய்யுங் கூற்றம் ; சிங்கம் ; காண்க : நரசிங்கம் ; யாளி ; நோய்வகை ; முற்றிய கதிர் ; கோடைப்பயிர் ; காண்க : தாழை .