சொல்
அருஞ்சொற்பொருள்
மடங்குதல் வளைதல் ; முடங்குதல் ; கோணுதல் ; வளைந்துசெல்லுதல் ; மீளுதல் ; சொல்முதலியன திரும்ப வருதல் ; திருகுறுதல் ; குறைதல் ; சுருங்குதல் ; ஒடுங்குதல் ; நெளிதல் ; கீழ்ப்படுதல் ; தாழ்தல் ; செயலறுதல் ; கடுமையடங்குதல் ; நிறுத்தப்பெறுதல் ; தடுக்கப்படுதல் ; வாயடங்குதல் ; சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல் .