சொல்
அருஞ்சொற்பொருள்
மடம் அறியாமை ; பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதைமை ; அழகு ; மென்மை ; இணக்கம் ; முனிவர் வாழிடம் ; சத்திரம் ; சாவடி ; கோயில் ; இடம் ; தேர் ; பிரமசாரிகளும் துறவியரும் வாழும் இடம் .