சொல்
அருஞ்சொற்பொருள்
மடிகட்டுதல் ஆசார உடை அணிதல் ; ஆடையை உலர்த்தல் ; மணப்பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்கு பழங்கட்டுதல் ; அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் .