சொல்
அருஞ்சொற்பொருள்
மடை சமையல்வேலை ; சோறு ; தெய்வபலி ; மதகு ; தொளை ; மதகுபலகை ; நீரணை ; ஓடை ; அணிகலக் கடைப்பூட்டு ; பழைய நாணயவகை ; ஆயுதமூட்டு ; ஆணி ; பகுதி .