சொல்
அருஞ்சொற்பொருள்
மட்டப்பலகை
சமனறியுந் தச்சுக்கருவி ; மணியாசிப்பலகை ; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை ; சமனிலை காட்டுங் கொத்துக் கருவி ; உயர்வு தாழ்வுகளைக் காட்ட உதவும் அளவுகோடிட்ட பலகை .