சொல்
அருஞ்சொற்பொருள்
மட்டுக்கட்டுதல்
நிதானித்தல் ; இனம் அறிந்து கொள்ளுதல் ; உணர்தல் ; மதிப்பிடுதல் ; அனுமானித்தல் ; அளவுக்குட்படுத்தல் ; தடுத்தல் ; சரிநிலைக்கு வருதல் .