சொல்
அருஞ்சொற்பொருள்
மணிக்கயிறு கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு ; முடிச்சுள்ள சாட்டைக்கயிறு ; பாசக்கயிறு ; முத்துவடம் ; முறுக்கு நன்கமைந்த கயிறு .