சொல்
அருஞ்சொற்பொருள்
மண்டுதல் நெருங்குதல் ; விரைந்து செல்லுதல் ; திரளுதல் ; கடுமையாதல் ; மிக ஒளிவிடுதல் ; அதிகமாதல் ; ஈடுபடுதல் ; செலுத்துதல் ; நெருங்கித் தாக்குதல் ; நிரம்ப உண்ணுதல் ; சேரவிணைத்தல் ; மூண்டு பொருதல் ; கவர்தல் ; தாங்குதல் .