சொல்
அருஞ்சொற்பொருள்
மண்ணுதல் நீராடுதல் ; மூழ்குதல் ; கழுவுதல் ; பூசுதல் ; செய்தல் ; அலங்கரித்தல் ; செப்பமிடுதல் .