சொல்
அருஞ்சொற்பொருள்
மதர்ப்பு
செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி .