சொல்
அருஞ்சொற்பொருள்
மதி சந்திரன் ; மாதம் ; ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி ; இராசி ; குபேரன் ; இடைகலை ; காண்க : மதிநாள் ; மதிஞானம் ; கற்கடகராசி ; இயற்கையறிவு ; பகுத்தறிவு ; வேதத்தின்படி நடத்தல் ; மதிப்பு ; காசியபரின் மனைவி ; அசோகமரம் ; அதிமதுரம் ; ஒரு முன்னிலை யசைச்சொல் ; ஒரு படர்க்கை யசைச்சொல் ; யானை .