சொல்
அருஞ்சொற்பொருள்
மயக்குதல் மனங்குழம்பச் செய்தல் ; மலைக்கச் செய்தல் ; தன்வயமிழக்கச் செய்தல் ; கலத்தல் ; சேர்த்தல் ; சிதைத்தல் ; நிலைநெகிழ்த்துதல் ; ஊடல் உணர்த்துதல் ; மூர்ச்சையடையச் செய்தல் .