சொல்
அருஞ்சொற்பொருள்
மயல் மயக்கம் ; பைத்தியம் ; ஆசை ; காமவிருப்பு ; மாயை ; ஐயம் ; அச்சம் ; செத்தை ; நெருப்பு ; மந்தம் ; பிசாசம் .