சொல்
அருஞ்சொற்பொருள்
மரம் உள்வயிரமுள்ள தாவரம் ; அறுக்கப்பட்ட மரம் ; மூலிகை ; தொழுமரம் ; மரக்கலம் ; காண்க : இயமரம் ; உழுத வயலைச் சமப்படுத்தும் பலகை .