சொல்
அருஞ்சொற்பொருள்
மறியல் நிறுத்துகை ; தடை ; வழக்கில் செய்யும் தடையாணை ; வேலைநிறுத்தம் ; வாணிகம் நடக்கவொட்டாதபடி தடுத்துநிறுத்துகை .