சொல்
அருஞ்சொற்பொருள்
மள்ளன்
உழவன் ; திண்ணியோன் ; வலிமையுடையவன் ; படைத்தலைவன் ; படைவீரன் ; இளைஞன் ; மருதநிலத்தோன் ; குறிஞ்சிநிலத்து வாழ்வோன் .