சொல்
அருஞ்சொற்பொருள்
மாட்டு அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை ; அடி ; சொல் .