சொல்
அருஞ்சொற்பொருள்
மாராயம் வேந்தனால் பெறும் சிறப்பு ; மகிழ்ச்சி ; நற்செய்தி ; பாராட்டுச்சொல் ; பெண் பூப்படைந்தமையைச் சுற்றத்தாருக்கு அறிவிக்கை .