சொல்
அருஞ்சொற்பொருள்
மிண்டு வலிமை ; முட்டு ; துணிவு ; அறிந்து செய்யுங் குற்றம் ; துடுக்கு ; இடக்கர்ப்பேச்சு ; செருக்கிக்கூறும் மொழி .