சொல்
அருஞ்சொற்பொருள்
மிண்டுதல் நெருங்குதல் ; வலியதாதல் ; நிறைதல் ; மதங்கொள்ளுதல் ; போரிற் கலத்தல் ; நெம்புதல் ; குத்துதல் ; செருக்காகப் பேசுதல் ; முன்தள்ளுதல் .