சொல்
அருஞ்சொற்பொருள்
முகவுரை
முன்னுரை ; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு , மாதம் , நாள் முதலியகுறிப்பு .