சொல்
அருஞ்சொற்பொருள்
முக்கூட்டு மூன்று சரக்குகளாகிய மருந்து ; பசுவின்நெய் ; விளக்கெண்ணெய் , நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் ; மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு ; மூன்று வழிகள் சேருமிடம் ; பரணிநாள் .