சொல்
அருஞ்சொற்பொருள்
முட்டு விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை ; தடை ; தட்டுப்பாடு ; சங்கடம் ; குறைவு ; உட்சென்று கடத்தலருமை ; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் ; மாதவிடாய் ; கருவி : சில்லறைப் பொருள்கள் ; பற்றுக்கோடு ; முழங்கால் , முழங்கை , விரல்கள் இவற்றின் பொருத்து ; மேடு ; குவியல் .